யாதுமாகிப் போனாய் நீயே
யாதுமாகிப் போனாய் நீயே
அத்தனை வேதனை அவன் மனதில் இருந்தாலும்....
இவளின் சிறு வேதனை கண்டு
அதைக் களையும் வரை தவிக்கும் அவனைப் பெற்றதெல்லாம் #வரம்
காதலுக்காக இத்தனை இயலுமா என்றால்
இன்னும் இயலும் என்று கண்முன் மெய்ப்பிக்கின்றான்❤
இறுக அணைத்து அவன் இதயத்துடிப்பு உணரும் பொழுதுகளில்
குழந்தையென எண்ணச் செய்துவிடுகிறான்
எப்பொழுது, எதற்காக, எப்படி,
இவனை இப்படி நேசித்தேன் என்று தோன்றும் கேள்விகளுக்கெல்லாம்....
கண்முன் தோன்றும் இரட்டைப் பதில்
காதல் நிறைந்த அந்த கண்களும் 😍
என்னை வசீகரித்த அந்த புன்னகையும்😘