Header Ads

என்னவன்

 என்னவன்


Related image

அந்த அகன்ற மார்பில்
கர்வமாய் முகம் புதைக்கும் தருணங்களில்...
நீ ஆசையாய் தரும் நெற்றி முத்தங்களில்
என் கர்வம் ஒழிந்து உனக்குள் நான்

கரைந்து தான் போகின்றேன்...
Powered by Blogger.