வெட்டி வீராப்பு அவன் முன்னே மதிமயங்கி கிடப்பது நான் மட்டுமல்ல..... என் கோபங்களும் தான்.😍 அவன் தரிசனத்தின் போதெல்லாம் அள்ளிஅணைத்து விட மட்டுமே துடிக்கிறேன் அந்த மூச்சு காற்றில் சுயம் இழந்து அவன் வசமாகிவிடுகின்றது இந்த காதல் மனது❤