Header Ads

அவனுக்காக_நான்

அவனுக்காக நான்



Image result for tamil love cinema photo
                 
இவளைச் சிரிக்கப் பண்ணுவதில் தான் எத்தனை ஆனந்தம் அவனுக்கு ❤
வாய்ச்சொல்லில் வீரன் தான்..
ஆனாலும் என் முன்னே மௌனம் காக்கின்றான்☺
அவன் காதலை அந்த கண்களை விட வேறு எந்த மொழியிலும் சொல்லி விட முடியாது 😍

அவன் காதலில் சொக்கிக் கிடந்த போது அவனுக்காக கிறுக்கியது❤
Powered by Blogger.