அவன் விடைபெறும் பொழுது இது.....
அவன் விடைபெறும் பொழுது இது.....
எத்தனை வலிகள் நிறைந்த தருணமோ
அதுபோல் அத்தனை காதல் நிறைந்த தருணமும் இது💕
பிரிவையெல்லாம் சீர் செய்யும் வகையில் காதலை அள்ளிக் கையில் தருகின்றான்..
வரப்போகும் நாட்கள் எத்தனைக் கொடுமையானதென்று பலமுறை இந்தப் பிரிவை அனுபவித்த இவளுக்கு நன்கு தெரியும்😔
அவன் மீண்டும் வரும்வரை வேறாய் மாறியும்
விடை தெரியாத வினாவாய் இவளின் வேதாங்கமும் ஓயப் போவதில்லை
காணும் நேரமெல்லாம் காதலை பிட்டு பிட்டாக தந்து செல்கின்றான்...
காத்திரு என்று சொல்லாமல் சொல்லுகிறான் போலும்❤
இதுவரை நான் வாழ்ந்த அந்த அழகிய உலகத்தில் இருந்து இவளைத் தள்ளி வைக்கப் போகின்றான்😢
அவன் ஆட்சி செய்த ராஜாங்கம்
அவன் இன்றி எத்தனை யுத்தங்களை சந்திக்கப்போகின்றதோ😲
கண்ணில் நிறைந்த காதலுடன் அதோ அவன் விட்டுச் செல்கின்றான் இவளை