என்கோபக்காரனின்காதல்கொள்ளைஅழகு
என்கோபக்காரனின்காதல்கொள்ளைஅழகு
அவன் என்மீது கொள்ளும் கோபங்களும் கொள்ளை அழகு😁
என்னைத் திட்டித் தீர்த்த பொழுது ஒருகணம் துடித்துத் தான் போனேன்...
விட்டுவிலக முடியாமையின் எதிரொலியே அந்த கோபம் என்பதை அறிந்ததால் மீண்டும் திளைத்துவிட்டேன் அவன் காதலில்❤
காதலில் மூழ்கித் திளைத்து இரசிக்கையில்
அதனால் வரும் கோபங்களையும் இரசித்துவிடுவது தானே முறை💕💕
எத்தனை சண்டைகளும் வந்து போகட்டுமே...
மீண்டும் மீண்டும் வலிமை பெறும் இந்த காதல், உன்னில் என்னை பைத்தியமாக்குகின்றது😘😘😘
விலகும் உரிமையெல்லாம் உனக்குத் தரப்போவதில்லை
விட்டுப் போக நினைத்தால் எட்டிப் பிடித்துக் கன்னத்தைக் கடித்து வைத்துவிடுவேன்❤❤
#என்கோபக்காரனின்காதல்கொள்ளைஅழகு❤❤❤