இந்த காதலால்
இந்த காதலால்
காணும் இடமெல்லாம் கண்கள் ஏனோ அவனைத் தேடுகின்றன..
அவன் அருகில் இல்லை என்பதை அறிந்தும் கூட😢
காதல் செய்தால் பரவாயில்லை
என்னை ஆட்கொண்டது அவன் குற்றம்❤
அந்த குற்றத்திற்கு தண்டனை எனக்குத் தருவது எந்த வகையில் நியாயமாகும்??
காணும் போது கட்டிக் கொண்டு கடித்து வைக்கப் போகின்றேன்😍