Header Ads

மிகப்பெரியஆசை

மிகப்பெரியஆசை


 நாட்கள் நகர்ந்து
காலங்கள் கடந்து
நரை தோன்றிய காலத்திலும்
அவன் பொக்கை வாயால் "ஐ லவ் யூ" சொல்லும் போது
"ஐ லவ் யூ டூ லாசு" என்று சொல்லி வெட்கித்திட வேண்டும் இன்றுபோலவே❤❤                      
Powered by Blogger.