குட்டிப்பிள்ளையின்வாசம்_அவன்மீது
குட்டிப்பிள்ளையின்வாசம்_அவன்மீது
#அவன்
இது என்ன காதல் இவன்மீது❤
நாட்கள் நகர நகர
இவள் மனம் அவன் பக்கமாய் நகர்கின்றது...
இப்பொழுதெல்லாம் அவன் அருகாமையே
அத்தனை போதையைத் தருகின்றது
அந்த மூச்சுக் காற்றின் வாசத்தில்
பித்துப் பிடித்துப் போய் அவன் மீது பைத்தியமாய்❤
என் குட்டிக் குழந்தையோ அவன்
புன்னகைத்தே இவளை சாய்த்து விடுகிறான் பலசமயங்களில்😘
சில்மிஷங்கள் செய்துவிட்டு சிரித்தே மாயமாகின்றான்❤
எல்லாம் புரிந்து கொள்ளும் காதலன் அவன்❤
தன்னவள் மீது சில சமயங்களில் கொள்ளும் குட்டிக் கோபங்களும் இந்த காதலை பேரழகாக்குகின்றது❤
அவனின் ஆண்வாசத்தில் தொலைந்த இவள்,
மீண்டும் மீண்டும் தொலைகிறாள்
அவன் சுவாசம் கொள்ளும் வேளைகளில்
அந்த மூச்சுக் காற்றின் வாசத்திலே😍😍
#குட்டிப்பிள்ளையின்வாசம்_அவன்மீது