#அவனின்பூஸ்குட்டி_இவள்❤
#அவனின்பூஸ்குட்டி_இவள்❤
குழந்தைப் பருவத்தில் இந்தக் கொஞ்சலுக்கெல்லாம் பழக்கப்பட்டதில்லை இவள்..
என் தனிமையும் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறுபட்டதே
அவன் வருகையின் வரையில்
அவன் கட்டியணைத்துக் கொஞ்சும் பொழுதெல்லாம் இவளை மீண்டும் குழந்தையாய் உணரச்செய்கிறான்❤
எதை வென்றுவிட்டாய் என்று எவராவது கேட்டால்......
என்னவனை வென்றுவிட்டதாய் பெருமையில் இந்த மனம் துள்ளுகின்றது😍😍
கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லுவதாயினும் சரி...
இவளை உன்னவளாக்கிக் கொள் என்று இந்த வெள்ளை மனம் உன்னிடம் வேண்டிக் கொள்கின்றது❤