நீ தானே என்னுள்ளே...
பார்த்து பார்த்துக் காதல் செய்த நாட்களைவிட
உன்னைப் பார்க்கவென்றுப் பார்த்து பார்த்து இருக்கும் நாட்கள் சுகமாகக் கழிகின்றன...
உன் தொலைதூரத் தொடர்புகளுக்காகவே காத்திருக்கின்றேன்....
என் அடாவடிக் காதலை நிகழ்த்த முடியாதென்பதால் அமைதியாகவே இருக்கின்றேன்...
என் ஞாபகங்களுக்காக சேர்த்து வைத்த உன் சின்னங்கள் அனைத்தும்
உன் நினைவுகளால் என்னைக் கட்டிப்போடுகின்றன..
அந்த உடலுக்குள் ஒருமுறை சிறைப்பிடித்துவிடு.....
அதிகபட்சமாக உன் மீசைமுடி கடிப்பதுடன் என் காதலை நிறுத்திக் கொள்கின்றேன்..
ஒற்றைப் பார்வையின் வெட்கத்தில் மிகுதிக் காதலை நீ நிகழ்த்திவிடுவாய் என்ற நம்பிக்கையுடன்...❤